Tuesday, July 16, 2019

நண்பர்களை ஏமாற்ற ஒரு சிறந்த அப்ளிகேஷன் | what's tracker

செயலியின் அளவு        

        வாட்ஸ்அப் மூலம் உங்கள் நண்பர்களே இந்த அப்ளிகேஷனில் இருந்தால் ஏமாற்ற முடியும் உங்கள் நண்பர்களை ஏமாற்ற இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.Whats Tracker - Who Viewed My Profile? Prank என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Atulya Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 2.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் நண்பர்களை ஏமாற்ற வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் அப்பில் யார் யாரெல்லாம் பார்த்து உள்ளார்கள் எத்தனை பேர் பார்த்து உள்ளார்கள் என்றும் எவ்வளவு மணி நேரத்திற்கு முன்னால் பார்த்து இருக்கிறார்கள் என்றும் அவருடைய பெயர் என்னவென்று எத்தனை நபர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்றும் என அத்தனை விஷயங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் ஆனால் இது அனைத்தும் போலியே ஆகையால் இது ஒரு பொய்யான அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை நீங்கள் ஏமாற்ற முடியும் அதாவது தன்னுடைய வாட்ஸ் அப்பை இத்தனை பெயர்கள் பார்த்து உள்ளார்கள் என்று உங்கள் நண்பர்களை நீங்கள் ஏமாற்ற முடியும் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் இது ஒரு பொய்யான அப்ளிகேஷன் இதை பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஏமாற்ற மட்டுமே முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் இன்னும் ஒரு சில விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        உங்கள் நண்பர்களை ஏமாற்ற ஒரு சிறந்த அப்ளிகேஷன். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

18 comments: