Friday, July 12, 2019

யாருடைய ஓனர் யார் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறந்த அப்ளிகேஷன் | RTO Vehicle Information

செயலியின் அளவு

    வாகனங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  RTO Vehicle Information என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Car Info என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.



செயலியின் பயன்

    வாகனங்களை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்வதற்கு நிச்சயம் இந்த அப்ளிகேஷன் இது உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கார் என்னுடைய ஓனர் யார் என்பதையும் மேலும் பத்துக்கும் மேல் மற்ற விஷயங்களையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நம்மால் தெரிந்துகொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் கார் பைக் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் பயன்படும் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுடைய கார் மைலேஜ் எவ்வளவு தருகிறது என்பதையும் அதனுடைய விலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் மேலும் உங்கள் காரின் விலை என்ன என்பதையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நம்மால் தெரிந்துகொள்ள முடியும் அதுமட்டுமன்றி நீங்கள் புதிதாக லைசென்ஸ் அப்ளை செய்து இருந்தாள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அந்த details நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் இருபதிற்கும் மேற்பட்ட பிரான்ஸ் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருந்தபடியே வாகனங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment