Tuesday, July 9, 2019

வாட்ஸ் அப்பிற்கு தேவையான ஒரு செம்ம அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

   உங்கள் வாட்ஸ் அப்பிற்கு அனைத்து விதமாகவும் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயம் இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். Multiple Tools For Whatsapp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    smart think developer என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     வாட்ஸப்பில் பல உள்ளது அவை அனைத்தையும் இந்த வரை அப்பிளிக்கேஷனில் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் அதுவும் மிகவும் சுலபமாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம் நண்பர்களுக்கு வித்தியாசம் வித்தியாசமாக இமோஜி அனுப்பி கொள்ளமுடியும் அதுமட்டுமின்றி இன்னும் வைத்தேன் நம்மால் எழுத்துக்களும் எழுத முடியும் அதேபோல் ஒரே வார்த்தையை பலமுறை எழுதுவதற்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் நமக்கு பயன்படும் அதுமட்டுமின்றி எக்கச்சக்கமான வார்த்தைகள் இருந்தால் அவை அனைத்தையும் ஒரே நொடியில் நம்மால் கிளீன் செய்து கொள்ள முடியும் அதேபோல் வாட்ஸ் அப்பில் யாருக்கும் அவருடைய நம்பரை பதிவு செய்யாமல் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியாது ஆனால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி வெறும் நம்பர் மட்டும் இருந்தால் போதும் அந்த நபருக்கு டைரக்டாக மெசேஜ் செய்து கொள்ள முடியும் அதேபோல் மற்றவர் வைத்துள்ள ஸ்டேட்டஸ் இந்த அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும் இதேபோல் இன்னும் பல சிறப்பான அம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஒரே அப்ளிகேஷனில் வாட்ஸ் அப்பிற்கு தேவையான பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments: