செயலியின் அளவு
உங்கள் மொபைல் காண போய்விட்டால் அந்த மொபைலை மிக எளிமையாக கண்டுபிடிக்க உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. DIGICOP - by Tamil Nadu Police என்று
சொல்லக்கூடிய
இந்த செயலியை TNCCTNS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 7.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் உங்களுடைய மொபைல் காணாமல் போய்விட்டாள் அது சற்று எளிமையாக கண்டுபிடிக்க நமது தமிழ்நாடு அரசு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த செயலி மூலம் உங்களுடைய மொபைல் போன் உங்களுடைய டூவீலர் போன்றவற்றை மிக எளிமையாக கண்டுபிடித்துவிட முடியும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல் நம்பர் உடைய ஐ எம் இ நம்பரை மட்டும் கொடுத்தால் போதும் உங்களுடைய மொபைலை பற்றிய முழுமையான தகவலை இந்த அப்ளிகேஷன்கள் நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம் மேலும் இப்பொழுது உங்களுடைய மொபைல் காணாமல் போய்விட்டால் ரிப்போர்ட் லாஸ் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது அதை பயன்படுத்தி காணாமல் போன உங்களுடைய மொபைலில் நீங்கள் போலீஸிடம் கம்ப்ளைன்ட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் மொபைல் சர்ச் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது அந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள சில தகவல்களை தக்கவாறு செய்து கொள்ள முடியும் அதே போல் இந்த அப்ளிகேஷனை எக்மோர் டூ வீலர் சர்ச் என்ற ஆப்ஷன் உள்ளது அதை பயன்படுத்தி காணாமல் போன உங்களுடைய டூவீலரை கண்டுபிடித்துக் கொள்ளலாம் அது மட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்தி உங்கள் அருகில் என்ன போலீஸ் ஸ்டேஷன் உள்ளது என்பதை மிகச் சுலபமாக கண்டுபிடித்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
காணாமல் போன உங்களுடைய மொபைல் அல்லது டூ வீலர் எதுவாக இருந்தாலும் சரி
அதை ஒரு அப்ளிகேஷன் மூலம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப்
பயன்படுத்தி பார்க்கவும். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.