Tuesday, June 18, 2019

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த என்டர்டைன்மென்ட் அப்ளிகேஷன் | Speak Pic


செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த entertainment அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். SpeakPic - Make your photos speak என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    7 Mobile  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில்16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த entertainment அப்ளிகேஷன் டீம் பிளேயர் என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இது speak pic அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை வைத்து நாம் போட்டோ எடுத்த பின் அந்த போட்டோவை எடிட் செய்து கொள்ளலாம் முதலில் நாம் பேசி அதனை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் அல்லது ஏதேனும் ஒரு ஆடியோவை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் அதன்பின் நம்முடைய போட்டோவை வைத்து எடிட் செய்ய வேண்டும் மேலும் இந்த அப்ளிகேஷனில் வெவ்வேறு வகையான வாய்ஸ் ரெக்கார்ட் உள்ளது அந்த வீடியோவை வைத்து நாம் போட்டோவிற்கு எடிட் செய்து கொள்ளலாம் மற்றும் காமெடி வீடியோ படம் உள்ளது அதனையும் வைத்து போட்டோவிற்கு எடிட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நம் முகம் உள்ள போட்டோவிற்கு ஒரு ஆர்டிபிசியல் ஸ்பீக் பிக் i கொடுக்க முடியும் நம்முடைய நண்பர்களுக்கு அல்லது ஃபேமஸான ஒரு நபருடைய போட்டோவை வைத்து இந்த அப்ளிகேஷனில் மூலம் வாய்ஸ் ரெக்கார்ட் எடிட் செய்து கொள்ளலாம் நமக்கு தேவையான அனைத்தையும் இந்த அப்ளிகேஷன் கொடுக்கிறது மற்றும் போட்டோவை வைத்து அவர்கள் பாடுவதாக வைத்துக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த அப்ளிகேஷனை மூலம் வாய்ஸை மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்வதற்கு மற்ற மொழிகளில் வாய்ஸ் ரெக்கார்ட் உள்ளது ஆதலால் நமக்கு தேவையான மொழிகளில் வாய்ஸ் ரெக்கார்டு எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் மற்றவர்களுடன் ஒத்துப்போவதாக இருக்காது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த என்டர்டைன்மென்ட் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த speakpic என்ற அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Adobe Lightroom - Photo Editor

 

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும். Adobe Lightroom - Photo Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Adobe என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 79 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த செம்மையான போட்டோகிராபி அப்ளிகேஷன் டிவி கூடியது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுத்த போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் இப்பொழுது நாம் ஒரு இருட்டான பகுதியில் போட்டோவை எடுத்தோம் என்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம் போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்ளலாம் நம்முடைய போட்டோவ எடிட் செய்வதற்கு ஒரு எளிய முறையாகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல எளிமையான எடிட்டிங் அமைப்புகள் உள்ளது அதனை வைத்து நம்முடைய பேக்ரவுண்ட் கலரை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் இப்பொழுது ஒரு பிக்சரை வைத்து அதில் கலர் டார்க் ஆக இல்லாமல் குறைவாகவோ அல்லது வேறு கலராக இருந்தாள் அந்த இமேஜை நாம் கலர் மாற்றிக் கொள்ளலாம் அல்லது அந்த கலரிங் செய்துகொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை ஒரு stunning இமேஜாக மாற்றிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் அதில் நமக்கு தேவையில்லாத பகுதியை நீக்கிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை adjust செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம்முடைய இமேஜை எப்படி எடிட் செய்வது என்பதையும் எப்படி ஒரு இமேஜை உருவாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் எடிட் செய்த போட்டோவை நம்முடைய மொபைலில் தனி ஒரு போல்டரில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இது போன்று பல வகையான சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Photo Lab Picture Editor: face effects, art frames

 

செயலியின் அளவு        

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். Photo Lab Picture Editor: face effects, art frames என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   VicMan LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 66.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் எனக்கு ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் நாம் எடுக்கக்கூடிய இமேஜை எடிட் செய்வதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம்முடைய ஒரு இமேஜை வைத்து அதற்கு தொள்ளாயிரத்து இருக்கும் ஏற்பட்ட எடிட்டிங் எஃபெக்ட் ஐ அந்த ஒரே இமேஜ் இருக்கு கொடுக்க முடியும் மேலும் நம்முடைய இமேஜை நாமாகவே எடிட் செய்து கொள்ளலாம் வேண்டும் நாம் எடுத்த இமேஜை வைத்து அந்த இமேஜை சுற்றி பல சுவாரசியமான மற்றும் மற்றவர்கள் பார்த்து கவரும் வண்ணம் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை ஒரு கண்ணாடியில் இருக்குமாறு மாற்றிக் கொள்ளலாம் மற்றும் நம்முடைய முகத்தை அனிமேஷன் கொண்டு மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை நாம் விரும்பும் வகையில் மாற்றிக் கொள்ளலாம் ஒரு கைகளில் நம்முடைய இமேஜ் தெரியுமாறும் மேலும் போட்டோ பிரேம் செய்வது போன்றும் மாற்றிக் கொள்ளலாம் மற்றும் நம்முடைய இமேஜில் உள்ள முகத்தை மாஸ்டர் பீஸ் போன்று மாற்றிக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனின் மூலம் எடுக்கக்கூடிய போட்டோ நியூ ரியாலிட்டியை கொடுக்கிறது GlF அனிமேஷன் கொண்டு நம்முடைய இமேஜை மாற்றிக் கொள்ளலாம் மேலும் நம்முடைய போட்டோவை இமேஜ் மட்டும் தெரியுமாறு வைத்துக்கொண்டு பேக்ரவுண்டை மங்கலாக வைத்துக்கொள்ளலாம் மற்றும் சிவப்பு மற்றும் பச்சை நிறமாக நம்முடைய இமேஜை மாற்றிக் கொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை மட்டும் கலராக தெரியுமாறு பேக்ரவுண்டை கருப்பாக மாற்றிக்கொள்ளலாம் மற்றும் நம்முடைய இமேஜை இதுபோன்று ஸ்மார்ட் பில்டர் செய்து கொள்ளலாம் மற்றும் நம்முடைய போட்டோவை ஒரு பொம்மை போல் மாற்றிக் கொள்ளலாம் ஆகவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


போட்டோகிராஃபி அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு தேவைப்படுகிறதா | Snapseed

 

செயலியின் அளவு        

      உங்கள் அண்டை மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். Snapseed என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Google LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 65 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு போட்டோவையும் நாம் நமக்கு தேவையான வகையில் மாற்றிக்கொள்ளலாம் பார்ப்பதற்கு பிடித்தமான வகையிலும் நாம் எடிட் செய்து கொண்டு நம்முடைய கேலரியில் பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் இந்த போட்டோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் அதிகமான டூல்ஸ் உள்ளது இதன் மூலம் நம்முடைய போட்டோவை பெர்பெக்ட் ஆக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் தேவையில்லாததை நீக்கி கொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை நமக்கு தேவையான வழியில் எஃபெக்ட் கொடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் ப்ரோ level எடிட்டிங் டூல்ஸ் உள்ளது அதாவது ஒரு போட்டோவை மறைவான பகுதிகளில் உள்ளது போன்றும் வெள்ளை வண்ணமாக இருப்பது போன்றும் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் நாம் ஏற்கனவே எடிட் செய்த போட்டோவை மீண்டும் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை மிக அழகாக எடிட் செய்து மற்ற சோசியல் மீடியாக்களில் மற்றும் நம்முடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம் நம்முடைய இமேஜின் மேற்பகுதியில் உள்ள அனைத்து விவரங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம் நமக்கு தேவையில்லாத பகுதியை crop  செய்து கொள்ளலாம் மேலும் நாம் நம்முடைய நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து போட்டோ எடுத்தோம் என்றால் அதன் பின் தெரியாத நபர் இருந்தால் அவர்களை அந்த இமேஜில் இருந்து நீக்கிக் கொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜ் இருக்கு glow எஃபெக்ட்ஸ் கொடுக்கலாம் மேலும் நம்முடைய முகங்கள் பளபளப்பாகவும் ஸ்மூத்தாக வேற எந்த ஒரு கருப்புப் புள்ளிகளும் இல்லாமல் இமேஜை கிளிக் செய்து கொள்ளலாம் ஆகையால் இத்தகைய விஷயங்கள் கொண்ட அப்ளிகேஷனை நாம் ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கலாம்

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

உங்கள் போட்டோவை எடிட் செய்வதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | Scribbl - scribble Animation effect for your pics

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Scribbl - Scribble Animation Effect For Your Pics  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  axndx என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய போட்டோவை அனிமேஷன் கொண்டு எடிட் செய்து கொள்ளலாம் மேலும் நம்முடைய போட்டோவை  க்ளோவ் எஃபெக்ட் உடன் சேர்த்து உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் வரைவதற்கு நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் அந்த ஆப்ஷனில் நாம் நமக்கு தேவையான இவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் எடுக்கக்கூடிய போட்டோவ எடிட் செய்வது மிகவும் அதிக குவாலிட்டி ஆக இருக்கும் அந்த போட்டோவை நாம் post செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நமக்கு தேவையானவற்றை நம்முடைய போட்டோவில் எடிட் செய்து மிக கிரியேட்டிவாக வைத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் எடிட் செய்த போட்டோவை நாம் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து கொள்ளலாம் எடிட் செய்யாத நாம் போட்டோவை பார்ப்பதற்கு போறீங்காக  இருந்தால் இந்த அப்ளிகேஷனை வைத்து நாம் நம் போட்டோவை அனிமேஷன் கொண்டு மேலும் மற்ற ஆப்ஷன்கள் கொண்டும் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் நம் போட்டோவை scribble அனிமேஷன் கொண்டு வரைந்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனை வைத்து நாம் உருவாக்குவது மிக எளிதாக இருக்கும் மற்றும் நாம் போட்டோவை வைத்து வரையும் பொழுது மறந்துவிட்டாள் மற்ற வழிகளில் நம் போட்டோவை எளிதாக எடுத்து செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

ஒரு செம்மையான போட்டோகிராபி அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படுகிறதா | PicsArt Photo Editor: Pic, video & collage Maker

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு ஒரு சிறந்த போட்டோகிராஃபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அரிசியை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  PicsArt Photo Editor: Pic, video & collage Maker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  PicsArt என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 39 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷனை வைத்து நாம் போட்டோவை நமக்கு தேவையான வகையில் எடிட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் இருக்கக்கூடிய ஒரே ஒரு போட்டோவை மட்டும் பல காட்சிகள் இருக்குமாறு எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எடிட் செய்வதற்கான அமைப்புகள் உள்ளது மேலும் நம்முடைய ஒரு இமேஜை வைத்து நாம் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு அதற்குமேல் வானம் கீழே ஒரு சிட்டி இருக்குமாறு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் நாம் இருக்கக்கூடிய போட்டோவை ஒரு perfect moment இருக்குமாறு ஹை குவாலிட்டி யுடன் அமைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை brushes வைத்து எடிட் செய்து கொள்ளலாம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோவை ஒன்றாக வைத்து ஒரே பிக்சராக உருவாக்கிக் கொள்ளலாம் மீண்டும் இந்த அப்ளிகேஷனில் பல options உள்ளது அதை வைத்து நம்முடைய போட்டோவை குவாலிட்டி ஆகும் கிளாரிட்டி ஆகும் மாற்றிக் கொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை இந்த அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்து facebook instagram மற்றும் மற்ற சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் ஒரு நொடியில் எடுக்கக்கூடிய நம்முடைய இமேஜை மிக எளிதாக இந்த அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் மிக பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது எனவே இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


Friday, June 7, 2019

குறைந்து எம்பி கொண்ட செம்ம என்டர்டெய்ன்மென்ட் கேம் | Nesamani

கேமின் அளவு

   நீங்கள் குறைந்த எம் பி யில் ஒரு நல்ல கேம் மற்றும் சிம்பிளான கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். Save Nesamani pray_for_nesamani என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Do-ItLabs Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 22 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ஒரு நல்ல கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் தற்பொழுது நேசமணி என்ற வார்த்தை மிகவும் பாப்புலராக காணப்படுகிறது மேலும் பிரண்ட்ஸ் படத்தில் நடித்துள்ள அந்த கேரக்டர் பிரபலமாகப் பட்டுள்ளது அந்த கேரக்டரை மையமாக வைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது அந்த கேரக்டர் ஒரு காமெடி கேரக்டர் என்பதால் இந்த கேமும் அதேபோல் இருக்கும் இந்த கேம் பார்த்தால் வடிவேல் கேரக்டர் அனிமேஷன் கொடுக்கப்பட்டுள்ளது வடிவேல் தலையில் சுத்தியல் விழுவது போல் உருவாக்கப்பட்டதுதான் இந்த கேம் வடிவேல் தலையில் விழும் சுத்தியலும் இருந்து நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அப்படி நீங்கள் எத்தனை முறை சுற்றிலும் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த கே முடியாததாக உள்ளது இந்த கேம் நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது ஏனென்றால் இந்த கேமில் நீங்கள் தப்பிக்கும்போது வடிவேலு படங்களில் நடித்துள்ள பாப்புலரான வசனங்கள் பேசப்படும் ஆகையால் இந்த கேம் விளையாடுவதற்கு சற்று சுவாரஸ்யமாகவும் காணப்படுகிறது மேலும் இந்த கேமில் பல என்டர்டைன்மென்ட் ஆன விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த மற்றும் தமிழ் கேம் ஆன நேசமணி கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள link ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.