Friday, May 31, 2019

உங்கள் ஆண்ட்ராய்ட் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த trivia அப்ளிகேஷன் | AudioMoney


செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த  trivia அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். AudioMoney என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Cyllid Technologies  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த trivia அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த audio money என்ற அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் அதாவது இந்த அப்ளிகேஷன் நாம் ஆண்ட்ராய்ட் மொபைலின் மூலம் எளிமையான முறையில் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் எனவே இந்த அப்ளிகேஷனில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் அதனை பின் தொடர்ந்து பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது நாம் ஒரு விளையாட்டுப் போக்கில் நம்முடைய ஃப்ரீ டயத்தில் பணம் சம்பாதித்துக் கொள்வதாக இருக்கிறது மேலும் இதில் நமக்கு தேவையான instruction i கொடுக்கிறது மற்றும் இதில் கூறப்பட்டு வரும் ஒவ்வொரு ஆடியோவையும் நாம் ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது இடையில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் பணத்தைச் சம்பாதிப்பதற்கான ஒவ்வொரு ஸ்டெப்பாக கொடுக்கப்பட்டுள்ளது முதலில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும் அதன்பின் நம்முடைய பே டைம் மொபைல் நம்பரை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் மேலும் இதனை தொடர்ந்து நம்முடைய referral code ஐ  ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் நமக்கு ஒரு நம்பர் மட்டும் இருந்தால் என்டர் செய்து கொள்ள வேண்டும் அதன்பின் அப்ளிகேஷனில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதில் கூறப்பட்டுள்ள ஆடியோவை மீண்டும் ஒரு முறை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்  இந்த அப்ளிகேஷனில் முழுமையாக வேலை செய்து முடித்த பின்னர் நமக்கு ஒவ்வொரு நாளும் வரும் பணத்தை நாம் முதலில் ரிஜிஸ்டர் செய்த பே டைம் அக்கவுண்ட்டில் ஏறிக்கொள்ளும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் ஒரு சிறிய தாக்க எடுத்துக்கொண்டு பணத்தை எளிமையான முறையில் சம்பாதித்துக்கொள்ள முடியும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த பணம் சம்பாதிப்பதற்கான ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

87 comments:

  1. You are a cheat do you think we are beggars

    ReplyDelete
  2. You are cheat do you think that I am a beggar

    ReplyDelete
  3. Tamil language is not supported on this app

    ReplyDelete
    Replies
    1. Tamil language is not supported this app I can check it

      Delete
    2. Enaku antha app download agala

      Delete
  4. Tamil language is not supported on the app

    ReplyDelete
  5. all language not support. your lie, poda puluvu moota

    ReplyDelete
  6. Paytm illaina wanna saivathu. Night timla intha work pannalama. One dayku kandippa 100 finish pannanuma.

    ReplyDelete
  7. Your Mobil numberஅனுப்புங்க

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. sorrry the app is not comming in playstore...

    ReplyDelete
  10. Hi, can you forward your contact no for the further discuss about this.

    ReplyDelete
  11. Tamil language is not supported.. I can try that.. So plz don't lie..

    ReplyDelete
  12. Eanda epti pandrega nega samparikanum kandi epti podurega pota nala last varyum use agura app ah potuga apti ellana podathiga ethuku ena arthan theryum 1.aacha.2.pichai etha than pandrega apti work agalanu evlo per soldragala athukandi yavathu vidio potu ethavuthu reason solamala poii olunjutu ethuvum pesama erka ellaryum emathanum neanaikatha last pichai than edukanum raja ...etha pathutavathu arivu varuthanu papom

    ReplyDelete
  13. Nothing is working total waste stupid fellow

    ReplyDelete
  14. No app in this name. Are you cheating

    ReplyDelete
  15. Pls fake information's post pannadhinga bro...Neenga sambadikka Nalla tricks use panringa

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Enaku intha app download aagala,..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  19. Very bad ethu eppadilam yamathiringa bro

    ReplyDelete
  20. App varavey maatikuthu enda kadupetharinga

    ReplyDelete
  21. Sirneega 8838587548 etha number ku call pangu sir

    ReplyDelete
  22. Fake post போடாதீங்க. எங்களப் பாத்தா லூசுப் பயனு தோனுதா.

    ReplyDelete
  23. Anna andha app link play store la illaiyeee

    ReplyDelete
  24. Playstore la app ah varla. Epdi download panrathu

    ReplyDelete
  25. எப்பிடி download panrathu

    ReplyDelete
  26. Ada pavingala poi ah yeapa ipdi pantinga enaku kai kolantha iruku velaiku poga mudiyatha sulnilai enta amount pottu panraku ethu ila yeanna I'm tp pesant wrk poga mudiyathu na antha alavuku padikavu ila pls ipdi poi ah podathinga bro pls na ipdiyavthu ethu sambariklanu patha ipdi poiya ah podringa

    ReplyDelete
  27. App varala nga Anna ...
    Play Store la naraiya app eru gh u anna

    ReplyDelete