Friday, May 31, 2019

ஒரு entertainment அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு தேவைப்படுகிறதா | Vyng video ringtones, caller ID & dialer


செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த என்டர்டைன்மென்ட் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். Vyng Video Ringtones, Caller ID & Dialer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Vyng, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த என்டர்டைன்மென்ட் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இது ஒரு போன் call அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நமக்கு வரும் அழைப்பிற்கான ரிங்டோன் மாற்றிக் கொள்ளலாம் மேலும் இதில் 2000000000
ற்கும் மேற்பட்ட வீடியோ ரிங்டோன் மற்றும் 6000000 ற்கும் மேற்பட்ட வீடியோவை அப்லோடு செய்து கொள்ளலாம் மேலும் இதில் மியூசிக் வீடியோஸ் whatsapp வீடியோஸ் காமெடி வீடியோ சாங் வீடியோ trending videos ஆகிய அனைத்தும் டவுன்லோட் செய்வதற்காக உள்ளது மேலும் இதை நமது நண்பர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளலாம் மற்றும் நமது நண்பர்களுகாக அமைத்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனின் வரும் போன் கால் போறீங்காக இருக்காது மேலும் இதில் ஒவ்வொரு call ற்கும் பிரஸ் fun free வீடியோ ரிங்டோன் கலை கொடுக்கிறது அனைத்து போன் கால் இருக்கும் ஒரே டோனாக இல்லாமல் ஒவ்வொரு கால் இருக்கும் ரிங்டோனை மாற்றி அமைக்க முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் ரிங்டோன் யுடன் இல்லாமல் அழைப்பு வரும்போது அதற்கு வீடியோவை ரிங்டோனாக அமைத்துக் கொள்ளலாம் மேலும் நாம் பர்சனல் வீடியோவை அப்லோட் செய்து ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாம் மேலும் நம் நண்பர்களுக்கான ரிங்க்டோன் நாமாகவே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் அல்லது இந்த அப்ளிகேஷன் மூலம் ஹேங் அவுட் செய்து கொள்ளலாம் இதன்பின் இறுதியாக நாம் whatsapp video status வீடியோ ஷேர் செய்து கொள்ளலாம் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கும் புல் ஸ்கிரீன் வீடியோவை பயன்படுத்தபடுகிறது வீடியோ ரிங்டோன் ஆஃப்லைனில் இருக்கும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் நாம் லேட்டஸ்ட் வீடியோ வை டவுன்லோட் செய்வதற்கு இன்டர்நெட் கனெக்சன் செய்து கொள்ள வேண்டும் மேலும் இந்த அப்ளிகேஷனில் நம்முடைய போன் நம்பர் மற்றும் நம்முடைய விவரங்களை கொடுத்து நம்முடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போன் கால் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.






உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

10 comments: